1.19 शक्तिसन्धाने शरीरोत्पत्तिः ॥१९॥ śakti-sandhāne śarīrotpattiḥ sūtra śakti-sandhāne — (தெய்வீக) சக்தியுடனான இணைப்பில் ; śarīra-utpattiḥ — (விரும்பிய) உடலின் உற்பத்தி சக்தியுடனான இணைப்பால் (விரும்பிய) உடலை உருவாக்கும் ஆற்றல் (வாய்க்கிறது).