1.18 लोकानन्दः समाधिसुखम् ॥१८॥ lokānandaḥ samādhi-sukham sūtra loka-ānandaḥ — உலகைக் (காண்பதின்) ஆனந்தம் ; samādhi-sukham — சமாதியின் சுகம் உலகை (கண்டு உண்டாகும்) ஆனந்தமே சமாதியின் சுகம்.