हृदये चित्तसङ्घट्टाद्दृश्यस्वापदर्शनम् ॥१५॥
hṛdaye citta-saṅghaṭṭād dṛśya-svāpa-darśanam
sūtra
இதயத்தில் சித்தத்தை ஒருநிலைப்படுத்துவதால் காணப்படும் உலகம் கனவுபோல் மறையும் தரிசனம் ஏற்படுகிறது.