तन्नाना अनुरूपग्राह्यग्राहकभेदात् ॥३॥
tan nānā anurūpa-grāhya-grāhaka-bhedāt
sūtra
அந்த (பிரபஞ்சம்) ஒன்றுக்கொன்று இணையான கிராஹ்ய-கிராஹக (அறியப்படுபவை - அறிபவை) பேதத்தினால் பல்வேறு வடிவம் கொண்டதாகும்.