2.8 शरीरं हविः ॥८॥ śarīraṃ haviḥ sūtra śarīram — உடல் (ஸ்தூல, சூட்சும, காரண) ; haviḥ — ஹவிஸ், ஆகுதி (உணர்வின் தீயில் சமர்ப்பிக்கப்படுவது) (இத்தகைய யோகிக்கு) உடலே ஹவிஸ் (ஆகுதி).