2.7 मातृकाचक्रसम्बोधः ॥७॥ mātṛkā-cakra-sambodhaḥ sūtra mātṛkā-cakra — மாத்ருகா சக்கரம் (எழுத்துத் தேவியின் சக்கரம்) ; saṃbodhaḥ — முழு விழிப்புணர்வு (உண்டாகிறது) (குருவின் அருளால்) மாத்ருகா சக்கரத்தின் முழு விழிப்புணர்வு (ஏற்படுகிறது).