1.4 ज्ञानाधिष्ठानं मातृका ॥४॥ jñānādhiṣṭhānaṃ mātṛkā sūtra jñāna-adhiṣṭhānam — (வரம்புபட்ட) அறிவின் அடித்தளம் ; mātṛkā — மாத்ருகா — புரியப்படாத தாய், எழுத்துக்களின் தாய்மாதிரி (வரம்புபட்ட) அறிவின் அடித்தளமே மாத்ருகா (புரியப்படாத எழுத்துக்களின் தாய்மாதிரி).