निराधारं मनः कृत्वा विकल्पान्न विकल्पयेत् ।
तदात्मपरमात्मत्वे भैरवो मृगलोचने ॥९१॥
nirādhāraṃ manaḥ kṛtvā vikalpān na vikalpayet |
tadātmaparamātmatve bhairavo mṛgalocane
anuṣṭubh
மனத்தை ஆதாரமற்றதாக்கி, விகற்பங்களை விகற்பிக்க (உருவாக்க) வேண்டாம். அப்போது, மான்-விழியாளே, ஆத்மா-பரமாத்மா என்னும் ஐக்கியத்தில் பைரவர் (வெளிப்படுகிறார்).