— ஆகவே, இதனால் — வினையடை; — எப்போதும் முயற்சித்தவன்; — ஸ்பந்த தத்துவத்தை வேறுபடுத்தி அறிவதற்காக; — விழிப்பு நிலையிலேயே; — தனது உண்மை நிலையை; — விரைவில்; — அடைகிறான்
ஆதலால், ஸ்பந்த தத்துவத்தை வேறுபடுத்தி அறிவதற்கென எப்போதும் முயற்சி கொண்டிருப்பவன், விழிப்பு நிலையிலேயே, விரைவில் தனது இயற்கையான நிலையை அடைகிறான்.